·   ·  150 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 27.8.2025

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 27.8.2025.

இன்று பிற்பகல் 03.52 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 07.07 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று பிற்பகல் 01.05 வரை சுபம். பின்பு சுப்பிரம்.

இன்று அதிகாலை 03.07 வரை வணிசை. பின்னர் மாலை 03.52 வரை பத்திரை. பின்பு பவம்.

இன்று இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் காலை 07.07 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=175&dpx=1&t=1756298935

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 156
  • More
Comments (0)
Login or Join to comment.