·   ·  1651 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 8.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை 8.7.2026.

இன்று காலை 08.06 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று பிற்பகல் 12.25 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 09.42 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 08.06 வரை கௌலவம். பின்னர் இரவு 07.09 வரை தைத்தூலம். பிறகு கரசை .

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=577&dpx=2&t=1783468109

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 63
  • More
Comments (0)
Login or Join to comment.