·   ·  1583 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 11.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 11.5.2026.

இன்று காலை 11.08 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று இரவு 09.28 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று இரவு 09.20 வரை ஐந்திரம் . பின்னர் வைதிருதி.

இன்று காலை 11.08 வரை கரசை. பின்னர் இரவு 10.52 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று இரவு 09.28 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=508&dpx=2&t=1778492585

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 514
  • More
Comments (0)
Login or Join to comment.