·   ·  1241 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 3.4.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.4.2026.

இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 07.25 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று பிற்பகல் 02.06 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=472&dpx=2&t=1775187744

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 38
  • More
Comments (0)
Login or Join to comment.