·   ·  1966 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 5.10.2026

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 5.10.2026.

இன்று அதிகாலை 03.40 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 02.31 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று பிற்பகல் 12.33 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று அதிகாலை 03.40 வரை கரசை. பின்னர் மாலை 03.31 வரை வணிசை. பின்பு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=673&dpx=1&t=1791165900

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை: 09.00 முதல் 10.00 மணிவரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.