·   ·  104 posts
  •  ·  0 friends

சந்தேகம்

மருத்துவமனையில் இருந்து கணவன் மனைவிக்கு அலைபேசியில் !!!

அன்பே !!! நான் அலுவலகம் முடிந்து கிளம்பும் போது !! கார் ஒன்று மோதி விட்டது நல்லவேளை நம்ம டீனாதான் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார், கார் மோதியியதில், கால் முறிந்துள்ளத்து, இடது கையும் உடைந்துள்ளது, எக்ஸ்ரே, மற்றும் CT scan மற்றும் MRI scan எடுத்துள்ளார்கள், தலையில் அடி பலமாக இருப்பதால் சர்ஜரி செய்ய வேண்டி இருக்கும் என்று சொல்கிறார்கள், இரத்தம் வேறு நிறய இழந்ததால் ,இரண்டு unit இரத்தம் தேவை என்று சொல்கிறார்கள்.

அமைதியாக கேட்ட மனைவி!!!!!!! மெதுவாக கேட்டாள்!!!

" அது எல்லாம் சரி யார் அந்த டீனா" யார் அவள்--?

கணவன் மறுபடியும் மயங்கி கோமா நிலைக்கு சென்று விட்டார்!!!

  • 1267
  • More
Comments (0)
Login or Join to comment.