- · 0 friends
கடன்
ஆண்டி. ……எங்கம்மா ஒரு தம்ளர் சக்கரை வாங்கி வர சொன்னாங்க. ..
வாங்கரதோட சரி… .திருப்பி கொடுக்கிற எண்ணமே இல்லை உங்கம்மாவுக்கு…
எல்லாம் கணக்கெழுதி வைக்க சொன்னாங்க. ….. அக்டோபர்ரெண்டாந்தேதி மொத்தமாசேர்த்து கொடுக்குராங்களாம்..
அதென்னடி அக்டோபர்மாசம்… நகை கிகை ஏதாச்சும் விக்க போறாங்களா ..
காந்தி பொறந்த நாள் அன்னிக்கி வருதாமே.. …
அடி பாவி……அப்போ, இப்போ வாங்குறதெல்லாம் காந்தி கணக்கா…மறுபடியும் வீட்டாண்ட வா. ….. காலை ஒடிக்கிறேன் பாரு..