·   ·  2188 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 22.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.11.2026.

இன்று அதிகாலை 02.11 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 03.59 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று அதிகாலை 01.07 வரை சித்தி. பின்னர் 10.54 வரை வியாதீபாதம். பிறகு வரீயான்.

இன்று அதிகாலை 02.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.33 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று அதிகாலை 03.59 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=724&dpx=1&t=1795331070

நல்ல நேரம்:

காலை: 07.45 முதல் 08.45 மணிவரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 200
  • More
Comments (0)
Login or Join to comment.