·   ·  1751 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 3.8.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 3.8.2026.

இன்று இரவு 09.13 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று இரவு 09.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று இரவு 9.00 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று காலை 09.40 வரை கௌலவம். பின்னர் இரவு 09.13 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=604&dpx=2&t=1785735286

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 72
  • More
Comments (0)
Login or Join to comment.