- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 24.11.2026
ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.11.2026.
இன்று இரவு 09.25 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 02.21 வரை பரணி. பின்னர் கார்த்திகை.
இன்று மாலை 05.42 வரை பரிகம். பின்னர் சிவம்.
இன்று காலை 10.21வரை பத்திரை. பின்னர் இரவு வரை பவம். பின்பு பாலவம்.
இன்று அதிகாலை 02.21வரை சித்தயோகம். பின்னர் காலை 06.14 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை