·   ·  1626 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 2.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 2.7.2026.

இன்று காலை 09.27 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 09.41 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று மாலை 05.06 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம்.

இன்று காலை 09.27 வரை கரசை. பின்னர் இரவு 09.56 வரை வனிசை. பிறகு பத்திரை .

இன்று அதிகாலை 05.56 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=565&dpx=2&t=1782963189

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 21
  • More
Comments (0)
Login or Join to comment.