·   ·  2114 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 5.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 5.11.2026.

இன்று பகல் 12.41 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று காலை 06.17 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று காலை 09.32 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று அதிகாலை 01.16 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.41 வரை பாலவம். பிறகு கௌலவம்

இன்று காலை 06.05 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 06.17 வரை சித்தயோகம். பின்பு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=705&dpx=1&t=1793873487

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல்: 12.00 முதல் 01.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 103
  • More
Comments (0)
Login or Join to comment.