- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 1.11.2026
ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.11.2026.
இன்று இரவு 07.19 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 10.32 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று இரவு 07.44 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று காலை 08.26 வரை பத்திரை. பின்னர் இரவு 07.19 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை: 07.45 முதல் 08.45 மணிவரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை