·   ·  263 posts
  •  ·  0 friends

ஐரிஷ் திருமணத்தில் நகைச்சுவை

ஒருமுறை ஐரிஷ் திருமணத்தில் ஒரு அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

திருமணமான ஆண்கள் எல்லாம் உங்கள் திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு அதிக நிம்மதி கொடுத்த நபருடன் கை கோர்த்து இருங்கள் என்று அறிவிப்பு வெளியிட்ட மறு நிமிடம்.

அந்த விருந்தில் மது பானம் பரிமாறும் பார் பணியாளரை ( Bar Tender) அனைத்து திருமணம் ஆண்கள் அவரை சூழ்ந்ததில் அவர் மயக்கமுற்றார்!!

  • 1407
  • More
Comments (0)
Login or Join to comment.