
கிராம்பு
கிராம்பு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.தீங்கு விளைவிக்கும் ஃபீரீரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.
செரிமானச் சக்தியை தூண்டுகிறது.
திருமண விருந்துகளில் தனியாக பீடா வைப்பார்கள்.அதில்ஒரு கிராம்பை செருகி வைத்திருப்பார்கள்.
பல்வலி, பற்சிதைவு, ஈறு நோய்களிலிருந்து காக்கிறது. சுவாசத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
எனவே , கிராம்பு தனியாக எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் காரத்தன்மை, விறுவிறுப்பு சாப்பிட முடியாததாக இருக்கும்.எனவே கொஞ்சம் பொட்டுக்கடலையோடு சேர்த்து சாப்பிடுங்கள்.