·   ·  1833 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 1.9.2026

இன்று ஆங்கில மாதம் பிறப்பு

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.9.2026

இன்று காலை 07.56 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று அதிகாலை 04.26 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று அதிகாலை 03.38 வரை கண்டம். பின்னர் விருத்தி.

இன்று காலை 07.56 வரை பாலவம். பின்னர் இரவு 07.03 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=636&dpx=2&t=1788232266

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 35
  • More
Comments (0)
Login or Join to comment.