·   ·  1373 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 30.4.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 30.4.2026

இன்று இரவு 09.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று அதிகாலை 01.10 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று இரவு 09.22 வரை வஜ்ரம் . பின்னர் சித்தி.

இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 09.50 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 01.10 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=496&dpx=2&t=1777520186

நல்ல நேரம்:

காலை : 11.30.30 முதல் 12.00 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 18
  • More
Comments (0)
Login or Join to comment.