·   ·  2081 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 31.10.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 31.10.2026

இன்று இரவு 09.33 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று பிற்பகல் 12.07 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று அதிகாலை 01.49 வரை சிவம். பின்னர் இரவு 10.43 வரை சித்தம். பிறகு சாத்தியம்.

இன்று காலை 10.44 வரை கரசை. பின்னர் இரவு 09.33 வரை வணிசை. பிறகு பத்திரை .

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=700&dpx=1&t=1793419494

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 107
  • More
Comments (0)
Login or Join to comment.