- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 24.10.2026
ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 24.10.2026
திரயோதசி மதியம் 1.37 வரை. பிறகு சதுர்த்தசி.
உத்திரட்டாதி இரவு 8.32 வரை. பிறகு ரேவதி.
வியாகாதம் இரவு 8 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.
தைதுலம் மதியம் 1.37 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்:
காலை : 7.00 முதல் 8.00 மணி வரை
காலை : 10.30 முதல் 12.00 மணி வரை
மாலை : 5.00 முதல் 7.00 மணி வரை