·   ·  1761 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 6.8.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 6.8.2026

இன்று மாலை 04.09 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று மாலை 06.18;வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று பிற்பகல் 01.50 வரை கண்டம். பின்னர் விருத்தி.

இன்று அதிகாலை 05.09 வரை பாலவம். பின்னர் மாலை 04.09 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று மாலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=607&dpx=2&t=1785986569

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 54
  • More
Comments (0)
Login or Join to comment.