·   ·  140 posts
  •  ·  0 friends

சென்டினலீஸ் பழங்குடி மக்கள்

  • உலக நாகரீகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர் இந்த மக்கள்.
  • அந்தமானை சுற்றியுள்ள மற்ற பழங்குடின மக்களால் கூட இவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் எல்லாமும் புதிர் தான்.
  • சென்டினலீஸ் பழங்குடியினர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வடக்கு சென்டினல் தீவில் வாழ்கின்றனர்,
  • அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து இந்த தீவு தனித்து உள்ளது. இந்த தீவுகளில் ஜாரவா, சென்டினல் உள்ளிட்ட சில பழங்குடியின மக்கள் வாழ்த்து வருவதாக கூறப்படுகிறது.
  • சுற்றுலாப் பயணிகள் அல்லது பிற மக்கள் இந்தத் தீவுக்குச் செல்வதை அரசாங்கம் முற்றாகத் தடை செய்துள்ளது.
  • இந்த பழங்குடி சமூகத்திலிருந்து மிகவும் ஒதுங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியாக கருதப்படுகிறது.
  • அவர்களின் மொத்த மக்கள் தொகை 50 முதல் 200 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் மொழியும் முற்றிலும் வேறுபட்டது.
  • இந்த சென்டினல் தீவு பழங்குடியினர் இன்னமும் வில் அம்புகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
  • இவர்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் உணவு சேகரித்தல் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
  • 1180
  • More
Comments (0)
Login or Join to comment.