·   ·  1442 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 18.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 18.5.2026

இன்று இரவு 09.19 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று பிற்பகல் 02.23 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று அதிகாலை 02.51 வரை அதிகண்டம் . பின்னர் சுகர்மம்.

இன்று காலை 10.32 வரை பாலவம். பின்னர் இரவு 09.19 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=515&dpx=2&t=1779084399

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 11
  • More
Comments (0)
Login or Join to comment.