·   ·  1214 posts
  •  ·  0 friends

பெர்னாட்ஷாவின் சமார்த்தியப் பேச்சு

ஒரு முறை பெர்னாட்ஸா காலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம் . அப்போ அந்த வழியாக அவரின் நண்பர் தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம்.

பெர்னாட்ஷா புன்னகையுடன் அவரை பார்த்து " என்ன நாயுடன் நடை பயிற்சியா என்று கேட்டாராம் ! "

அதற்கு அந்த நண்பர் நக்கலாக.....

" நான் உங்களுடன் போகலாம் என்று இருந்தேன் ! ஆனால் நாய் தான் கிடைத்தது ! " என்றாராம் !

அதற்கு பெர்னாட்ஷா கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ......" நான் நாயுடன் பேசி கொண்டிருக்கிறேன் " என்றாராம் !

நண்பர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம் !

  • 25
  • More
Comments (0)
Login or Join to comment.