·   ·  2010 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 15.10.2026

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 15.10.2026.

இன்று அதிகாலை 01.16 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று அதிகாலை 04.52 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று இரவு 10.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்

இன்று அதிகாலை 01.16 வரை பத்திரை. பின்பு பிற்பகல் 02.13 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=684&dpx=1&t=1792032287

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.00 மணி வரை

பகல்: 01.00 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 143
  • More
Comments (0)
Login or Join to comment.