·   ·  2207 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 27.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.11.2026.

இன்று பிற்பகல் 02.39 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 08.21 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று காலை 08.38 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 03.49 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.39 வரை பத்திரை பின்பு இரவு 11.08 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=729&dpx=1&t=1795747907

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 112
  • More
Comments (0)
Login or Join to comment.