·   ·  1678 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 17.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.7.2026.

இன்று காலை 10.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று அதிகாலை 12.04 வரை ஆயில்யம். பின்னர் இரவு 10.13 வரை மகம். பின்பு பூசம்.

இன்று அதிகாலை 03.33 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

இன்று காலை 10.50 வரை கரசை‌ பின்னர் இரவு 10.13 வரை வணிசை‌ பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 12.04 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்பு இரவு 11.24 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=586&dpx=2&t=1784268603

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.15 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.