·   ·  1028 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 11.2,2026

விசுவாவசு வருடம் தை மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.2.2026.

இன்று காலை 11.16 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று பிற்பகல் 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று அதிகாலை 03.06 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 11.16 வரை கரசை. பின்னர் வனிசை

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=417&dpx=2&t=1770781921

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 38
  • More
Comments (0)
Login or Join to comment.