·   ·  2116 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 6.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.11.2026.

இன்று காலை 11.58 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 05.43 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று காலை 07.44 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று அதிகாலை 12.19 வரை கௌலவம். பின்னர் காலை 11.58 வரை தைத்தூலம். பின்பு இரவு 11.51 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று காலை 05.43 வரை மரண யோகம். பின்னர் காலை 06.06 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=706&dpx=1&t=1793931929

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 117
  • More
Comments (0)
Login or Join to comment.