·   ·  979 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 24.9.2025

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் தேதி புதன்கிழமை 24.9.2025

இன்று அதிகாலை 04.19 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று மாலை 04.34 வரை சித்திரை. பின்னர் சுவாதி .

இன்று இரவு 09.07 வரை ஐந்திரம். பிறகு வைதிருதி.

இன்று அதிகாலை 04.19 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.14 வரை பாலவம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=272&dpx=2&t=1758703294

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 479
  • More
Comments (0)
Login or Join to comment.