·   ·  244 posts
  •  ·  0 friends

மகாளய பட்சத்தின் தர்ப்பணம்

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் பற்றி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* 07.09.2025 முதல்நாள் - பௌர்ணமி - பித்ரு தோஷம் நீக்கும்.

* 08.09.2025 இரண்டாம் நாள் - பிரதமை குழந்தைகள் பாக்கியம்.

* 09.09.2025 மூன்றாம் நாள் - துவிதியை - மன அமைதி.

* 10.09.2025 நான்காம் நாள் - சதுர்த்தி - தெய்வீக தன்மை மேலோங்கி நிற்கும்.

• 11.09.2025 ஐந்தாம் நாள் - பஞ்சமி - ஐஸ்வர்யம் சேரும்.

* 12.09.2025 ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் மேலோங்கி நிற்கும்.

* 13.09.2025 ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

* 14.09.2025 எட்டாம் நாள் - அஷ்டமி - முக்தி அடையாத ஆன்மாக்கு முக்தி கிடைக்கும். அதன் முலம் நற்பலன் கிடைக்கும்.

* 15.09.2025. ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும்.

* 16.09.2025 பத்தாம் நாள் - தசமி - எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

* 17.09.2025 பதினொன்றாம் நாள் - ஏகாதசி -படிப்பு, கலையில் வளர்ச்சி.

* 18.09.2025 பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - பொருளாதாரம் உயரும்.

* 19.09.2025 பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - தீர்க்க ஆயுள்.

* 20.09.2025 பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆரோக்கியம்.

* 21.09.2025 பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

  • 449
  • More
Comments (0)
Login or Join to comment.