·   ·  1828 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 31.8.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 31.8.2026.

இன்று அதிகாலை 04.58 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று அதிகாலை 04.24 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 09.16 வரை பத்திரை. பின்னர் இரவு 08.36 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06 03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=635&dpx=2&t=1788143981

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 51
  • More
Comments (0)
Login or Join to comment.