·   ·  1417 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 10.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10.5.2026.

இன்று காலை 11.10 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று இரவு 09.01 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று இரவு 10.35 வரை பிராமியம் . பின்னர் ஐந்திரம்.

இன்று காலை 11.10 வரை கௌலவம். பின்னர் இரவு 11.09 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 09.01 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 597
  • More
Comments (0)
Login or Join to comment.