·   ·  1643 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 6.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 6.7.2026

இன்று காலை 10.27 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று பிற்பகல் 01.22 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று பிற்பகல் 01.41 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.

இன்று காலை 10.27 வரை வணிசை. பின்னர் இரவு 09.58 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 01.22 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=575&dpx=2&t=1783308124

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 39
  • More
Comments (0)
Login or Join to comment.