·   ·  1071 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 19.2.2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 19.2.2026

இன்று மாலை 05.12 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று இரவு 09.53 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 05.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .

இன்று காலை 06.32 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=427&dpx=2&t=1771471709

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 25
  • More
Comments (0)
Login or Join to comment.