·   ·  1185 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 18.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.3.2026.

இன்று காலை 08.28 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று காலை 06.08 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று அதிகாலை 04.53 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.28 வரை சகுனி. பின்னர் இரவு 07.58 வரை சதுஸ்பாதம். பின்பு நாகவம்.

இன்று காலை 06.19 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=456&dpx=2&t=1773813347

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 32
  • More
Comments (0)
Login or Join to comment.