- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 3.11.2026
ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.11.2026.
நவமி காலை 11.55 வரை. பிறகு தசமி.
மகம் நாளை அதிகாலை 3.26 வரை. பிறகு பூரம்.
சுப்பிரம் காலை 9.53 வரை. பிறகு பிராம்யம்.
கரசை காலை 11.55 வரை. பிறகு வணிசை..
நல்ல நேரம்:
காலை: 8.00 முதல் 9.00 மணிவரை
பகல் : 12.00 முதல் 1,00 மணி வரை
இரவு : 7.00 முதல் 8.00 மணி வரை