- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 9.11.2026
ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 9.11.2026.
9.11.2026, திங்கள், ஐப்பசி 23: பிரதமை திதி, சந்திரன் துலாமில் சுவாதி பின் விசாகம் நட்சத்திரத்தில் பயணம், இன்று மரண யோகம்.
பொது பலன்: அவசர முடிவுகளை தவிர்த்து நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள்.