·   ·  263 posts
  •  ·  0 friends

ஆனந்தமான அழுகை

திருமணம் முடிந்து மணப்பெண் அழுது கொண்டே தனது வீட்டாரிடம் இருந்து பிரிந்து மணமகனுடன் செல்கின்றார்....

மணமகளின் பெற்றோர் :- """அழாதேடி குழந்தே""".......நீ கண்ணை துடைச்சிட்டு புறப்பட்டு போடி..பத்திரம்....

மணமகள் :- பெற்றோரின் காதில் "" நீங்க பயப்படாதீங்கப்பா இது தான் என் கடைசி அழுகை இதற்கப்புறம் அழப் போறது உங்க மாப்பிளைதான் """

மணமகளின் பெற்றோர் :- அப்படியெல்லாம் செய்யாதேடி """இதெல்லாம் நாங்க உனக்கு சொல்லித் தரலையேடி """"

மணமகள் :- அட போங்கப்பா நீங்க சரியான அசடு.... ""அம்மா உன்னை தினமும் அழவைக்கும் போது நான் அதை பார்த்து பிராக்டீஸ் எடுத்துக்கிட்டேன்...

மணமகளின் பெற்றோர் :???????

  • 1438
  • More
Comments (0)
Login or Join to comment.