·   ·  1069 posts
  •  ·  0 friends

வியப்பூட்டும் செய்திகள்

கேரளாவின் புராதான சின்னம் பற்றிய கண்ணோட்டம்

கேரளாவின்அதிகாரபூர்வமான புராதான சின்னம் திருவிதாங்கூர் அரச சின்னத்தின் அடிப்படையில் உள்ள இருபுறமும் யானைகள் காத்து நிற்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமியின் சங்கு ஆகும்

இந்தச் சின்னத்தின் மேல் பகுதியில் இந்தியா தேசிய சின்னமான அசோக சக்கரத்தின் சிங்கம் இடம் பெற்றுள்ளது

இது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி அரசுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது

இந்த சின்னம் கேரளாவின் கலாச்சாரம் இயற்கை மற்றும் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.