·   ·  925 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 27.1.2026

விசுவாவசு வருடம் தை மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.1.2026.

இன்று மாலை 04.57 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று காலை 09.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று அதிகாலை 03.31 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 06.04 வரை பாலவம். பின்னர் மாலை 04.57 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=402&dpx=2&t=1769495322

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 105
  • More
Comments (0)
Login or Join to comment.