·   ·  1127 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 4.32026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 4.3.2026.

இன்று மாலை 05.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 08.23 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று காலை 09.35 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 05.47 வரை பாலவம். பின்னர் மாலை 05.43 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 06.26 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=442&dpx=2&t=1772601492

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 46
  • More
Comments (0)
Login or Join to comment.