·   ·  451 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 21.10.2025

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.10.2025.

இன்று மாலை 05.48 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று இரவு 11.34 வரை சித்திரை. பின்னர் சுவாதி .

இன்று அதிகாலை 03.29 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம் .

இன்று அதிகாலை 05.01 வரை சதுஸ்பாதம். பின்னர் மாலை 05.48 வரை வரை நாகவம். பின்பு கிமிஸ்துக்கினம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=300&dpx=2&t=1761041580

நல்ல நேரம்:

காலை : 08.00 முதல் 09.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 345
  • More
Comments (0)
Login or Join to comment.