
மூளையின் சுறுசுறுப்புக்கு கடுகு எண்ணெய்
- டுகு எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்டது. அதில் ஒன்றுதான் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பண்பு.
- காரணம் இது தலை முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்டா கரோட்டின்( beta-carotene) என்ற ஊட்டச்சத்து உள்ளது.
- இதனால் தலை முடி வேர்கள் ஆரோக்கியமடைந்து முடி உதிராமல் இருக்கும் என்று நம்பபடுகிறது.
- இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து தலை முடி வேர்களில் தேங்கியிருக்கும் நச்சுகளையும் நீக்கக் கூடியது.
- கடுகு எண்ணெய்யில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா 3 இருப்பது கூடுதல் வலிமையை அளிப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- எனவே கடுகு எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி தலையில் தேய்த்து மசாஜும் செய்யலாம்.
பயன்படுத்தும் முறை
- கடுகு எண்ணெயை பயன்படுத்தும்போது நேரடியாக அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது.
- கடுகு எண்ணெய்க்கு சமமாக தேங்காய் எண்ணெய்யும் கலந்து தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.