·   ·  2164 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 15.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2026.

இன்று இரவு 11.45 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று இரவு 10.07 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று காலை 06.10 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 11.17 வரை கௌலவம். பின்னர் இரவு 11.45 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று அதிகாலை 06.13 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்

image_transcoder.php?o=sys_images_editor&h=716&dpx=1&t=1794711355

நல்ல நேரம்:

காலை: 07.45 முதல் 08.45 மணிவரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 159
  • More
Comments (0)
Login or Join to comment.