·   ·  2217 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 29.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29.11.2026.

இன்று காலை 10.04 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று மாலை 06.15 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று அதிகாலை 02.26 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.30 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.

இன்று காலை 10.04 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.02 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=731&dpx=1&t=1795930428

நல்ல நேரம்:

காலை: 07.45 முதல் 08.45 மணிவரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 68
  • More
Comments (0)
Login or Join to comment.