·   ·  1713 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 25.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 25.7.2026

இன்று பிற்பகல் 01.55 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று காலை 07.29 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று முழுவதும் பிராமியம்.

இன்று அதிகாலை 01.00 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.45 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=594&dpx=2&t=1784950955

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 36
  • More
Comments (0)
Login or Join to comment.