·   ·  1206 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 24.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.3.2026.

இன்று இரவு 7.30 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று இரவு 10.10 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று காலை 11.57 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 8.42 வரை கௌலவம். பின்னர் இரவு 07.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று இரவு 10.10 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=462&dpx=2&t=1774328760

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 43
  • More
Comments (0)
Login or Join to comment.