·   ·  1043 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 14.2,2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026

இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று அதிகாலை 03.57 வரை கௌலவம். பின்னர் மாலை 04.43 வரை தைத்தூலம். பிறகு கரசை .

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=420&dpx=2&t=1771042539

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 45
  • More
Comments (0)
Login or Join to comment.