- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 16.3.2026
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.3.2026.
இன்று காலை 08.56 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று அதிகாலை 05.13 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று காலை 08.53 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 08.56 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.56 வரை கரசை. பின்பு வனிசை.
இன்று அதிகாலை 5.13 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6.20 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை
பகல் : 01.30.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை