·   ·  1928 posts
  •  ·  0 friends

மனைவியின் கோபம்

மனைவி தன் கணவனைப் பார்த்து கோபமாகச் சொன்னாள்:

"என்னங்க... நீங்க தினமும் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததும், நான் சொல்றதைக் கவனிக்கவே மாட்டேங்கிறீங்க! நான் என்ன பேசினாலும் காதில் வாங்குற மாதிரியே தெரியல!"

​அதற்கு கணவன் சொன்னான்:

"அது எப்படிம்மா சொல்ற? நீ பேசும்போது நான் உன்னை எவ்வளவு கவனமா கவனிச்சுட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியாது. அதுமட்டுமில்லாம, நீ என்ன பேசபோறேன்னும் எனக்கு முன்கூட்டியே தெரிஞ்சிடும்!"

​உடனே மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்:

"அப்படியா? நான் என்ன சொல்லப் போறேன்னு சொல்லுங்க பார்ப்போம்!"

​அதற்கு கணவன் சொன்னான்:

"ரொம்ப சிம்பிள்... 'நான் சொல்றதை நீங்க கவனிக்கவே மாட்டீங்க'ன்னுதானே சொல்லப் போற?"

மனைவி:?????

  • 19
  • More
Comments (0)
Login or Join to comment.